ஊரடங்கு கோலம்... சலனமற்ற சாலைகள்!!! (படங்கள்)

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வேகமாகப் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த 4 மாவட்டங்களிலும் நேற்று (19.06.2020) முதல் ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில்இந்த ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், முக்கிய சாலைகளான அண்ணாசாலை, ஓ.எம்.ஆர். சாலை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை, ஜெமினி மேம்பாலம், கிண்டி மேம்பாலம் உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கத்திபாரா மேம்பாலம் மூடப்பட்டு வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Chennai lockdown roads
இதையும் படியுங்கள்
Subscribe