Advertisment

மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததை கண்டித்துசென்னை நுங்கம்பாக்கத்தில்திராவிடர் விடுதலை கழகம் சார்பாகவருமான வரித்துறை அலுவலகம் இழுத்து பூட்டும் போராட்டம் நடைபெற்றதது.

இந்த போராட்டத்தில் 50திற்கும் அதிகமானோர் சங்கிலி மற்றும்பூட்டுடன் வருமான வரித்துறை அலுவலகம் நோக்கி போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்துபோராட்டக்கார்களை போலீசார் கைது செய்தனர்.