Advertisment

கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Local Holiday Notice for Cuddalore District

Advertisment

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் (சபாநாயகர் திருக்கோயில்)களில் வருகின்ற 20-ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற இருப்பதால் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக ஜனவரி 8-ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

அதேசமயம் அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் எனவும் ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe