Skip to main content

உள்ளாட்சித் தேர்தல் - திமுக நாளை ஆலோசனை!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

Local elections - DMK Advice tomorrow!

 

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று (07/08/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (08/08/2021) காலை 10.00 மணிக்கு திமுகவின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்ட திமுக செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்