Advertisment

உள்ளாட்சி தேர்தல்- நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவிருக்கின்ற நிலையில் நாளை அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.

Advertisment

 Local election - All party meeting tomorrow

நாளை காலை 11 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவகலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

all party meeting local election
இதையும் படியுங்கள்
Subscribe