நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. அதேபோல் தூத்துக்குடி மற்றும் தேனியிலும் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த எஞ்சிய 22 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

LOCAL BODY ELECTION RESULTS ADMK AND DMK  PARTIES

Advertisment

Advertisment

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னிலை நிலவரம் 03.01.2020 (06.45 AM)

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (453/515)

அதிமுக கூட்டணி: 214 முன்னிலை

திமுக கூட்டணி: 238 முன்னிலை

பிற கட்சிகள்- 1 முன்னிலை

ஒன்றிய கவுன்சிலர் பதவி (4,101/5067)

அதிமுக கூட்டணி; 1,708 முன்னிலை

திமுக கூட்டணி: 1,934 முன்னிலை

பிற கட்சிகள்- 459 முன்னிலை