தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 18 மணி நேரமாக தொடர்கிறது. அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (403/515)

அதிமுக கூட்டணி: 202 முன்னிலை

திமுக கூட்டணி: 200 முன்னிலை

Advertisment

அமமுக: 1 முன்னிலை

LOCAL BODY ELECTION RESULTS 2020 UPDATE

Advertisment

ஒன்றிய கவுன்சிலர் பதவி (3,303/5067)

அதிமுக கூட்டணி; 1,429 முன்னிலை

திமுக கூட்டணி: 1,564 முன்னிலை

அமமுக: 50 முன்னிலை

நாம் தமிழர்- 1 முன்னிலை

பிற கட்சிகள்- 259 முன்னிலை