Advertisment

கடன் பாக்கி... ஏலத்திற்கு வருகிறது விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி!!

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் வீடு மற்றும் பொறியியல் கல்லூரி ஏலத்திற்கு வருவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisment

vijaykanth vijaykanth

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26 ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது.அதேபோல் மதுராந்தகம் மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலத்திற்கு வர உள்ளது. 5.52 கோடி கடன் பாக்கிக்காக விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை ஏலத்தில் விடுகிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.

auction college vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe