ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கி விட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisment

Livelihood of the poor is paralyzed - P Chidambaram

“ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழைகளின் வாழ்வாதாரம் முடங்கிவிட்டது. ஏழைக் குடும்பங்களின் கைகளில் பணத்தை சேர்ப்பதுஅரசின் முக்கிய கடமை. எத்தனைமுறை இதனை நாங்கள் வலியுறுத்தினாலும் அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது. ஏழைகளைப் பற்றி கவலைப்படாத, மனிதாபிமானம் இல்லாத அரசு என்றுதானே கருத வேண்டும்” என கூறியுள்ளார்.