var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சென்னை சேத்துப்பட்டில் உள்ளமெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் வரவிற்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பள்ளி சிறார்கள்கிறிஸ்துமஸ் தாத்தா, இயேசு பிறப்பு போன்ற நிகழ்வுகளை வெளிக்காட்டும் வகையில் வேடமணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.