Advertisment

பள்ளியறையில் ஒரு குட்டி சந்திரபாபு... சமூக வலைதளத்தில் அசத்தும் பள்ளி சிறுவனின் பாடல்!!

பழம்பெரும் நடிகரும்,பாடகருமானசந்திரபாபுவின் ''புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை'' என்ற பாடல் மிகவும் பிரபலமானது. தற்பொழுது பள்ளி சிறுவன் ஒருவன் பள்ளியறையில் சந்திரபாபுவின் இந்தபாடலை அச்சுபிசுராமல்அப்படியே உடல்மொழியோடு பாடும்வீடியோதற்பொழுது சமூக வலைத்தளத்தில் அதிகம் கவரப்பட்டு பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Advertisment

A little chantrababu boy in the classroom ...

நடிகர் சந்திரபாபு பல பாடல்களை பாடியிருந்தாலும் அதிகம் பேரால்ரசித்து கேட்கப்பட்ட,வாழ்க்கையின்உண்மை நிலைகளைஎடுத்துக்கூறும்தத்துவபாடலான''புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை'' பாடல் தற்போது சமூக வலைதளத்தில்அந்த சிறுவன்வாயிலாக இன்னொரு ரவுண்ட்வலம்வருகிறது ரசிக்கும் படியாக.

Advertisment

school student social media song video
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe