நக்கீரன் செய்தியால் ஆள்மாறாட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு! 

குரூப்-4 பதவிக்கான தட்டச்சுத் தேர்வில் ஆள்மாறட்டம் செய்யத்தூண்டிய மதுரையைச் சேர்ந்த ஸ்ரீநாதன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் டைப் ரைட்டிங் இன்ஸ்டியூட் உரிமையாளர் செல்லதுரை, ஆள்மாறாட்டம் செய்த விக்னேஷ், மரகதம் ஆகியோர் குறித்து 2019 மே 22-24 தேதியிட்ட நக்கீரனில் அம்பலப்படுத்திய செய்தியின் அடிப்படையில்....

 Litigation for impersonators

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர் அருளரசு மதுரை ஜெய்ஹிந்த் புரம் காவல்நிலையத்தில் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.!

case TNPSC EXAM
இதையும் படியுங்கள்
Subscribe