Advertisment

மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு !!

medi

Advertisment

சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் வரும் மருத்துவ கல்விஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.

நாளை திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Medical Student TNGovernment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe