style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்னும் சற்று நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் பட்டியலை ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட உள்ளனர்,. இதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ராயப்பேட்டை அலுவலகத்திற்குவருகை தந்துள்ளார். அதேபோல் இபிஎஸ் மதுசூதனன், கேபி.முனுசாமி, வைத்திலிங்கம்ஆகியோர். அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளும் ராயப்பேட்டை அலுவலகத்தில் கூடியுள்ளனர்.