ADVERTISEMENT

அதிமுக தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

10:53 PM Mar 17, 2019 | kalaimohan

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவள்ளூர் தனித் தொகுதி -வேணுகோபால்

காஞ்சிபுரம் தனித்தொகுதி- மரகதம் குமாரவேல்

தென்சென்னை -ஜெயவர்தன்

கிருஷ்ணகிரி- கேபி முனுசாமி

ஆரணி- செஞ்சி ஏழுமலை

திருவண்ணாமலை-அக்ரி கிருஷ்ணமூர்த்தி

சேலம்- சரவணன்

நாமக்கல்-பி. காளியப்பன்

ஈரோடு- ஜி மணிமாறன்

திருப்பூர் -எம்.எஸ்.எம் ஆனந்தன்

நீலகிரி தனித்தொகுதி- எம் தியாகராஜன்

பொள்ளாச்சி- சி மகேந்திரன்

கரூர்- தம்பிதுரை

பெரம்பலூர்- என்.ஆர். சிவபதி

சிதம்பரம் தனி தொகுதி- சந்திரசேகர்

மயிலாடுதுறை-எஸ்.ஆசைமணி

நாகை-தாழை ம. சரவணன்

மதுரை - வி.வி.ஆர்.ராஜ் சத்யன்

தேனி -ரவீந்திரநாத் குமார்

திருநெல்வேலி- பிஎச்.மனோஜ் பாண்டியன்

அதே போல் இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்தப் பட்டியலில்,

பூந்தமல்லி- ஜி. வைத்தியநாதன்

பெரம்பூர்- ரமேஷ்

திருப்போரூர்- எஸ்.ஆறுமுகம்

சோளிங்கர்- சம்பத்

குடியாத்தம்- ஆர்.மூர்த்தி

ஆம்பூர்- ஜோதி ராமலிங்க ராஜு

ஓசூர்- ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி

பாப்பிரெட்டிப்பட்டி-கோவிந்தசாமி

அரூர் தனி தொகுதி -வி.சம்பத்குமார்

நிலக்கோட்டை தனித்தொகுதி- தேன்மொழி

திருவாரூர்- ஆர் ஜீவானந்தம்

தஞ்சாவூர்- ஆர் கார்த்திக்

மானாமதுரை தனித்தொகுதி-எஸ்.நாகராஜன்

ஆண்டிப்பட்டி - லோகி ராஜன்

பெரியகுளம் தனி தொகுதி -எம் முருகன்

சாத்தூர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்

பரமக்குடி தனி தொகுதி- எஸ்.சதன் பிரபாகர்

விளாத்திகுளம்- சின்னப்பன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT