ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

Advertisment

BB

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

2001 ஆம் ஆண்டு சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் அவரது ஹோட்டலில் பணிபுரிந்த ஜீவஜோதி என்ற பெண்ணுடன்ஏற்பட்ட தவறான தொடர்பு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் ஜீவஜோதியின்கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் 2009 ஆம் ஆண்டுசென்னை உயர்நீதிமன்றம் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

BB

ஜாமினில் வெளிவந்த ராஜகோபால்இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த ஆயுள் தண்டனையை தற்போதுஉறுதி செய்துள்ளதுஉச்சநீதிமன்றம்.

Advertisment

ஜூலை 7 ஆம் தேதிக்குள் சரணடைய சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.