Advertisment

உயிரைப் பறித்த லேகியம்...

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த இவருக்கு வயது28. தனது நூறு கிலோ உடல் எடையை குறைக்க சாலையோரகடையில் லேகியம் வாங்கிசாப்பிட்டதாக சொல்லப்படுகிறது .

Advertisment

rajiv gandhi hospital

அந்த லேகியத்தை சாப்பிட்டவுடன் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலி லேகியம் விற்பனை செய்தவர் தலைமறைவாகியுள்ளார். காவல்துறையினர் அவரைத்தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment
Avadi Heavy Vehicle Factory Chennai death Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe