Advertisment

பாரதிதாசனின் கவிதை வரிகளை போர் வெறியர்களுக்கு நினைவுபடுத்துவோம் - மு.க.ஸ்டாலின்

siriya

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு:

’’சிரியாவில் அப்பாவி மக்களும் ஏதுமறியாத சிறு குழந்தைகளும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது இதயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தீவிரவாதிகளும், அவர்களுடன் மோதும் ராணுவமும், துணை நிற்கும் வல்லரசுகளுமாக பலமுனைத் தாக்குதலில் பொதுமக்களின் உயிர்கள் பறிக்கப்படுவதை, ஐ.நா.மன்றம் தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும். ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்‘ என்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வரிகளை போர் வெறியர்களுக்கு நினைவுபடுத்துவோம்.

Advertisment
Bharathidasan poetry remind siriya stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe