"நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து செழிப்போமாக"- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

publive-image

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான ராஜ்பவன் பக்கத்தில், "கார்த்திகை தீபம், தேவ தீபாவளி நன்நாள் மற்றும் குருநானக் தேவ் ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, நமது நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு மற்றும் வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்களுக்கும் தனது அன்பான வாழ்த்துகளைத்தெரிவித்தார் .

கார்த்திகை தீபம் மற்றும் தேவ தீபாவளியின் ஒளி அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும், மேலும் குருநானக் தேவ் ஜி போதித்தமற்றும் நடைமுறைப்படுத்தியபடி நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து செழிப்போமாக. வெல்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த்!!" என்று குறிப்பிட்டுள்ளார்.

governor karthigai deepam festival Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe