#LeninLives மாமேதை லெனின் சிலையை அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் #சீத்தாராயெச்சூரி @SitaramYechury அவர்கள் திறந்து வைத்தார்.@cpimspeak pic.twitter.com/BRO1Sh542p
— CPIM Tamilnadu (@tncpim) January 22, 2019
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நெல்லை ரெட்டியார்பட்டி மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் லெனின் சிலை திறக்கப்பட்டது.
நெல்லை ரெட்டியார்பட்டி மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் லெனின் சிலையை சிபிஐ-எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி திறந்துவைத்தார். இந்த சிலை 12 அடி உயரம் கொண்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிபிஐஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது, கொல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டில் மிகக் குறைந்த அளவிலேயே கூட்டம் கூடியது. என்று கூறினார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6972022440" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});