Skip to main content

சூலூர் காலி தொகுதியாக அறிவிப்பு!!

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

 

அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவை அடுத்து சூலூர் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

 

admk mla

 

இதனால் தமிழக சட்டப்பேரவையில் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 21 லிருந்து 22 ஆக உயர்ந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்