சென்னை மெரினா கடற்கரையில் அருகில் உள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாகத்மா காந்தியின் சிலைக்கு, அவரது 74வது நினைவு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment