சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான இ.பி.எஸ். மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், கிண்டிதிரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அதேபோல், டி.டி.வி. தினகரனும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய தலைவர்கள் (படங்கள்)
Advertisment