பெரியாரின் 47வது நினைவு தினமான இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.