24/7 செய்திகள்பெரியார் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை..!byநக்கீரன் செய்திப்பிரிவு&குமரேஷ்byநக்கீரன் செய்திப்பிரிவு&குமரேஷ் 24 Dec 2020 10:58 IST Link copied!Copy failed!Advertismentபெரியாரின் 47வது நினைவு தினமான இன்று சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். dk mdmk vck Read More byநக்கீரன் செய்திப்பிரிவு&குமரேஷ்byநக்கீரன் செய்திப்பிரிவு&குமரேஷ் 24 Dec 2020 10:58 IST Link copied!Copy failed!இதையும் படியுங்கள் Read the Next Article