தமிழகத்தில் பாஜக தலைவர் யார் என்பது சில மாதங்களாகவே கேள்வியாக இருந்த நிலையில் தற்போது பா.ஜ.க தேசிய இளைஞரணி துணைத் தலைவரும், அகில இந்திய பா.ஜ.க போராட்டக் குழுத் தலைவருமான கோவையைச் சேர்ந்த ஏ.பி.முருகானந்தம் தமிழக பா.ஜ.க தலைவராக நாளை நியமிக்கப்படுகிறார் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/reyhtrytyty.jpg)
இவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us