ADVERTISEMENT

தலைவர் நலமாக இருப்பதால் வீட்டிற்கு செல்கிறோம்: மு.க.அழகிரி, கனிமொழி

11:36 PM Jul 29, 2018 | rajavel


காவேரி மருத்துவமனையில் இருந்து மு.க.அழகிரி புறப்பட்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் நலமாக இருக்கிறார். தலைவர் நலமாக இருப்பதால்தான் வீட்டிற்கு செல்கிறோம் என்று கூறினார்.

ADVERTISEMENT

இதேபோல், தலைவர் தற்போது நலமாக இருக்கிறார் என்று வீட்டுக்கு புறப்படும்போது கனிமொழியும் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT