Advertisment

கறுப்பு கோட் அணியாமல் சென்ற வழக்கறிஞர்கள்…!

சென்னை ஐகோர்ட்டில் இன்று முதல் நேரடி விசாரணை தொடங்கியது. வழக்கறிஞர்கள் கறுப்பு கோட் அணிய தேவையில்லை என்று அறிவித்துள்ளதால் கோட் அணியாமல் வந்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வதற்கு முன்பாக அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை, கிருமிநாசினி வழங்குதல், முகக் கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளி போன்றவைகள் பின்பற்றப்பட்டது.

Advertisment

Chennai highcourt lawyers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe