கடந்த 19-02-2009 அன்று நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என அனைவரையும் தமிழக காவல்துறை தாக்கியதை கண்டித்து, இன்று வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் உயர்நீதிமன்றவளாக ஆவின் கதவு முன்பு கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் பெண் வழக்கறிஞர் சங்க தலைவி லூசி, கிருஷ்ணகுமார், காமராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துக் கொண்டனர்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-2_39.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th-1_51.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-02/th_52.jpg)