lawyer Raja Senthurapandian interview!!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் விளக்கம் அளித்தால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூரண்டியன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அப்போலோ நீதிமன்றத்தை நாட உள்ளதால் ஆறுமுகசாமி ஆணையம் 11 ஆம் தேதி விசாரணையை தொடங்க உள்ளது. சிறப்பு மருத்துவர்கள் குழு அமைத்துவிசாரணை நடத்தக்கோரி உயர்நீதிமன்றம் செல்ல உள்ளது அப்போலோ. அப்படி இருக்க 11-ஆம் தேதி விசாரணை தொடங்கினால் 12 ஆம் தேதி ஓபிஎஸ் ஆஜராவர் என நம்புகிறேன்.அப்படி ஓபிஎஸ் ஆஜரானால் ஜெயலலிதா மரணம் குறித்து மர்ம முடிச்சுகள் அவிழும் எனக்கூறினார்.