ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டம் எழுத்தர் (Law Clerk) பணி !

01:07 PM Apr 04, 2019 | Anonymous (not verified)

சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டம் எழுத்தர் (Law Clerk) 68 காலி பணியிடங்களுக்கான (25/03/2019) அன்று அறிவிப்பாணையை வெளியிட்டது. இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதற்கான இணையதள முகவரி : www.hcmadras.tn.nic.in சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி : சட்டப்படிப்பு மற்றும் சட்ட மேற்படிப்பு (UG/PG Degree) ஆகும்.

ADVERTISEMENT



மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமந்தப்பட்ட நபர்களின் கல்வி சான்றிதழ் நகல் இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி : "Application for the post of law clerk to the Hon'ble Judges" and addressed to The Registrar General , High Court , Madras - 600104 என்ற முகவரிக்கு 25/04/2019 அன்று முன்கூட்டியே அனுப்ப வேண்டும்.

அதே போல் விண்ணப்பத்தை தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். பின்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் கல்வி சான்று நகல் உள்ளிட்டவை "SCAN" செய்து மின்னஞ்சல் முகவரி : estt.madrashighcourt@gmail.com என்ற முகவரிக்கு "SCAN" செய்யப்பட்ட ஆவணங்களை 22/04/2019 அன்றுக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான முழு விவரங்களுக்கு இணைய தள முகவரி : www.hcmadras.tn.nic.in சென்று அறிந்து கொள்ளலாம்.

பி.சந்தோஷ் , சேலம் .

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT