Advertisment

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டீசல் விலை உயர்வை கண்டித்தும், மூன்றாம் நபர் காப்பீட்டு உயர்வை உயர்த்த கூடாது என்றும், நாள்பட்ட சுங்க சாவடிகளை இழுத்து மூடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.