Advertisment

லலிதா ஜூவல்லரி சார்பில் கரோனா நிவாரண நிதி வழங்கிய கிரண்குமார்

lalitha jewellery kiran kumar

ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் லலிதா ஜூவல்லரியின் கிளைகள் உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் லலிதா ஜூவல்லரிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். கரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்கமாறு இம்மாநில முதலமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

Advertisment

இந்தநிலையில் லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து முதலதைமச்சர் நிவாரண நிதிக்குஒரு கோடி ரூபாய் காசோலையாக அளித்தார். இதேபோல் தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகரராவை நேரில் சந்தித்து முதலதைமச்சர் நிவாரண நிதிக்குஒரு கோடி ரூபாய் காசோலையாக அளித்துள்ளார். இதேபோல் தமிழகத்திற்கும் நிவாரண நிதி அளித்துள்ளார். தமிழக தலைமைச் செயலாளரை சந்தித்து முதலதைமச்சர் நிவாரண நிதிக்குஒரு கோடி ரூபாய் காசோலையாக அளித்துள்ளார்.

Advertisment

corona kiran kumar lalitha jewellery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe