Advertisment

லலிதா ஜுவல்லரி கொள்ளை.. இருவர் மீது குண்டாஸ்

அண்மையில்திருச்சிலலிதா ஜுவல்லரியில்நடைபெற்ற கொள்ளையில் முருகன் உட்படபலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளஇருவர் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.

Advertisment

 Lalitha Jewelery robbery .. Kundas on two

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் கனகவள்ளி ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் தொடுக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் கமனவள்ளி ஆகியோரைகுண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kundas Robbery lalitha jewellery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe