திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜூவல்லரியில் அக்.2 ஆம் தேதி13 கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

 Lalitha Jewelery robbery ... 15 day court custody for two!

கைது செய்யப்பட்ட மணிகண்டன், சுரேஷின்தாயாரான கனகவல்லி ஆகியோர் இன்று தற்போதுதிருச்சி முதலாவது குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 15 நாட்கள்நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சிறிவேணி உத்தரவிட்டார்.