Advertisment

லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க திடீர் கட்டுப்பாடு!

v

Advertisment

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக்கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

அதன்படி டிசம்பர் 16 -ஆம் தேதி வரை, தனிநபர்கள் வங்கிக் கணக்கிலிருந்து 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவச் செலவு, திருமணம் முதலியவற்றுக்காகக் கூடுதல் பணம் தேவைப்பட்டால், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bank
இதையும் படியுங்கள்
Subscribe