Skip to main content

லட்சுமி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க திடீர் கட்டுப்பாடு!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

v

 

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

 

அதன்படி டிசம்பர் 16 -ஆம் தேதி வரை, தனிநபர்கள் வங்கிக் கணக்கிலிருந்து 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவச் செலவு, திருமணம் முதலியவற்றுக்காகக் கூடுதல் பணம் தேவைப்பட்டால், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்