இன்று (06.11.2021) சென்னை சின்மயா நகர் அருகே உள்ள பிருந்தாவன் நகர் சேமாத்தம்மன் கோயில் தெருவில் பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். காலை நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜகவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த பிரச்சாரம் செய்த எல். முருகன்! (படங்கள்)
Advertisment