ADVERTISEMENT

மக்களுக்கு ‘மோடி கிட்’ வழங்கிய எல்.முருகன்! (படங்கள்)

05:29 PM Jun 10, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

இன்று (10-06-21) காலை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் கரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சியில் ‌மாநில பாஜக தலைவர் எல். முருகன் கலந்து கொண்டு அனைவருக்கும் உதவி பொருட்களை வழங்கினார்.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT