மக்களுக்கு ‘மோடி கிட்’ வழங்கிய எல்.முருகன்! (படங்கள்)

இன்று (10-06-21) காலை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் கரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சியில் ‌மாநில பாஜக தலைவர் எல். முருகன் கலந்து கொண்டு அனைவருக்கும் உதவிபொருட்களை வழங்கினார்.

l murugan
இதையும் படியுங்கள்
Subscribe