Advertisment

பிரியாணி பொட்டலங்களுக்கு கணக்கு... ஜோசிய கணிப்பிற்கு கணக்கில்லையா- கி.வீரமணி கேள்வி

திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி,

k.veeramani

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பிரியாணி பொட்டலங்களுக்கு கணக்கு பார்க்கும் தேர்தல் ஆணையம் ஜோசிய கணிப்பிற்கு கணக்கு கேட்காதது ஏன்?. சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது போல் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடக்க வேண்டும் ஆனால் வேட்பாளர்களின் வெற்றியை தேர்தல் செலவுகளை காரணாம் காட்டி நிறுத்தி வைக்க ஆணையம் முயற்சிக்கிறது எனக்கூறினார்.

Thiruvarur dk K.Veeramani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe