style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகிஅவரிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வந்துள்ளன.
குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்முன்னாள் அமைச்சர் ரமணா ஆஜராகும்படி சிபிஐ நேற்று சம்மன் அனுப்பியிருந்தது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றுஆஜராக வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ள நிலையில்,நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்றுமுன்னாள்அமைச்சர் ரமணாஆஜராகி, அவரிடம் தொடர்ந்து 6 மணிநேரம் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் நுங்கம்பாக்கம் சிபிஐ அலுவலகத்தில்ஆஜராகி அவரிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.