கும்பகோணம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி கருப்பாயியை கொன்று கணவர் முனியாண்டி தற்கொலை செய்து கொண்டார். மனைவி கருப்பாயியை கடப்பாரையால் அடித்து கொலை செய்தக் கணவன் முனியாண்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

kumbakonam family problem husband and wife incident

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றன.