style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திமுகவை கமலஹாசன் கடுமையாக விமர்சனம் செய்திருப்பதை வன்மையாக கண்டிப்பதாக புதியதாக அண்மையில் நியமிக்கப்பட்டதமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரிவெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலஹாசன் விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு உதவுமே தவிர அவரின் கொள்கைகளுக்கு உதவாது. எந்த கட்சியுடன்கூட்டணி சேர்ப்பது குறித்து திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தான் முடிவு செய்யும். திமுகவை கமலஹாசன் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்திற்கு வரவில்லை எனக்கூறி, அவசியமில்லாமல் திமுகவை விமர்சித்த கமலஹாசனை வன்மையாக கண்டிப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்கேஎஸ்.அழகிரி.