விடுதலைப்புலிகளின் துரோகத்தை மறைக்கும் சீமானை விட தேசத்துரோகி இருக்க முடியாது- கே.எஸ்.அழகிரி கண்டனம்!  

ராஜீவ் காந்தி கொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,

ks alagiri  Condemned

ராஜீவ் காந்தி குறித்து பேசிய சீமான் மீது தேசத்துரோக குற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டும். பிரபாகரனின் சதித் திட்டத்தால் கொலை செய்யப்பட்டராஜீவ்காந்தியின் தியாகத்தை அவமதிப்பதா? விடுதலைப்புலிகளின் துரோகத்தை மறைக்கும் சீமானை விட தேசத்துரோகி எவரும் இருக்க முடியாது. தேச விரோத செயலில் ஈடுபட்ட சீமானின் நாம் தமிழர் கட்சிக்கானஅங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

congress ntk seeman
இதையும் படியுங்கள்
Subscribe