Advertisment

போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ் அழகிரி கைது!

nk

Advertisment

தேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய பா.ஜ.கஅரசு சமீபத்தில் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனி போடி சாலையில், இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் போராட்டத்திற்குத்தடை விதித்ததால் தடையை மீறி போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். இதனால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

congress
இதையும் படியுங்கள்
Subscribe