மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி - ஓபிஎஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், மக்களவை தேர்தலில் அதிமுகவில் புதிய தமிழகம் இணைந்து போட்டியிடும். 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வேட்பாளர்களுக்கு புதிய தமிழகம் ஆதரவளிக்கும் என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krishnasamy_2.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)