Advertisment

மாஜி அமைச்சரின் நண்பர் வீட்டில் சோதனை நிறைவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் நெருங்கிய நண்பரான தொழிலதிபர் மதியழகன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்.

Advertisment

t

incometax raid Hosur District krishnakiri
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe