கிருஷ்ணகிரி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

KRISHNAGIRI KPR DAM WATER LEVEL RAISED

கே.பி.ஆர் அணையின் தரைப்பாலத்தை தண்ணீர் தொட்டு செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கே.பி.ஆர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையிலிருந்து 2,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.