Advertisment

கிருஷ்ணர் ஜெயந்தி; ஆர்வமுடன் சிலைகள் வாங்கும் மக்கள்! (படங்கள்)

Advertisment

இந்த வருடம் வருகிற திங்களன்று (30.08.2021) கிருஷ்ண ஜெயந்தி விழாவாக அனுசரிக்கப்படுகிறது. கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே மக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து கிருஷ்ணர் சிலைகள் வாங்கி செல்கின்றனர்.

idols krishna jeyanti
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe